சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 இல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் வீரா. ரஜினிகாந்த்,மீனா,ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.வீரா திரைப்படம் தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கிய அல்லரி முகுடு திரைப்படத்தின் ரீமேக்.
வீரா திரைப்படம் ரோஜா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.சூரியன் திரைப்படத்திற்கு பிறகு ரோஜாவுக்கு வீரா படத்தில் நல்ல நடிகை என்னும் அந்தஸ்து கிடைத்தது.
வீரா திரைப்படத்தில் ரோஜா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டார்களாம்.ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் மறுத்திருக்கிறார். பிறகு அந்த வாய்ப்பு ரோஜாவுக்கு கிடைத்துள்ளது.
அவர் ஓகே சொல்லியிருந்தால் நீலாம்பரிக்கு முன்னமே ரஜினியுடன் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
அதைப்போலவே நீலாம்பரி வாய்ப்பு முதலில் மீனாவுக்கு சென்றுள்ளது. அவர் மறுத்ததால் அந்த படையப்பா நீலாம்பரி கதாப் பாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.