கையில் சூப்பர் பவர்.. சிபி சத்யராஜின் ‘ரங்கா’ பட ட்ரெய்லர் வெளியானது. வீடியோ இதோ..!

Author: Rajesh
7 May 2022, 6:54 pm

தற்போது அறிமுக இயக்குனர் டி.எல்.வினோத் மற்றும் சிபி சத்யராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரங்கா’. இந்த படத்தை பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

சிக்கல்கள் தீர்ந்தததை அடுத்து வரும் மே 13-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1420

    8

    1