திருமண புகைப்படத்தை DELETE செய்த ரன்வீர் சிங்?.. கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனுடன் விவாகரத்து..!(Video)

Author: Vignesh
9 May 2024, 3:53 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.

deepika padukone ranveer singh-updatenewse360

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.

மேலும் படிக்க: நான் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை.. புது மாப்பிள்ளையுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்..!

அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.

deepika padukone

மேலும் படிக்க: சரிகாவா இது?.. என்ன ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க.. வைரல் புகைப்படம்.!

திருமணத்திற்கு பின்னர் பல படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோன் கருத்து வேறுபட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற செய்திகள் பாலிவுட் வட்டாரத்தில் பரவியது. மேலும், பொது இடங்களில் கூட கணவரை ஒதுக்கி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, தீபிகா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அதை உறுதியான செய்தி என்றும் வெளியானது. ரன்வீர்சிங் சோசியல் மீடியா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார் என்ற செய்தியும் கசிந்தது.

deepika padukone ranveer singh-updatenewse360

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

தீபிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில், ரன்வீர் சிங் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என் கையில் என் மனைவியின் வெட்டிங் மோதிரம் இது என்று கூறி அனைத்து வதந்திகளுக்கும் ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதிலிருந்து தீபிகா படுகோன் ரன்வீர் சிங் இடையே எந்த கருத்து வேறுபாடும் விவாகரத்தும் இல்லை என்று தெரிய வருவதாக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

இந்நிலையில், தீபிகா படுகோன் கடைசியாக நடித்த பைட்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது தீபிகா படுகோன் சிங்கம் அகைன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 267

    0

    0