கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்தது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.
இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது DEEP FAKE வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது. இப்படி நடிகைகளின் DEEP FAKE வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
இந்த நிலையில் மீண்டும் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ராஷ்மிகா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோவை உண்மை என்று நம்பி பலர் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இது போலி வீடியோ என்று தெரிய வந்தது. கொலம்பியன் மாடல் அழகி டேனியேலா வில்லாரியலின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை டீப் பேக் தொழில் நுட்பம் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது பற்றி போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதே போல, உங்கள் ஃபோட்டோவும் தவறாக பயன்படுத்தப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி என ராஷ்மிகா அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
This website uses cookies.