வாரிசு ஷூட்டிங்கில் தூங்கிய ராஷ்மிகா – விஜய் என்ன பண்ணியிருக்காருன்னு பாருங்க!

Author: Shree
20 March 2023, 9:12 pm

தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், கடைசியாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பெருசா ஒன்னும் இல்லை என நெட்டிசன்ஸ் விமர்சித்தாலும் படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷ்ன் அள்ளியது.

அந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். ரஞ்சிதமே பாடல் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவம் குறித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த பதிவில், நான் செட்டில் சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டேன், அப்போது அதை பார்த்த இயக்குனர் வம்சி என்னை போட்டோ எடுத்து அந்த போட்டோவை விஜய் சாரிடம் காட்டினார். அதன் பின் இருவரும் சேர்ந்து என்னை கலாய்த்து தள்ளிவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அதனால் படம் அந்த லட்சணத்தில் இருந்துச்சா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!