“சேலைக்குள் மறைந்திருக்கும் கவர்ச்சி” ராஷ்மிகா மந்தனாவின் Hot photos..!

Author: Rajesh
23 January 2022, 12:03 pm

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Rashmika_Mandanna-16-updatenews360

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர்.

அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில்இ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தியஇவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில்இ சேலையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, ‘சேலையில வீடு கட்டவ.’ ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரெட் உடையில் நடந்து வந்து கவர்ச்சி காட்டிய வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 9340

    1

    0