“National crush-ன்னு சொன்னீங்களே.. இப்போ ஆம்பள மாதிரி இருக்கனு சொல்லுறீங்களே”..! புலம்பி தள்ளிய பிரபல நடிகை..!

Author: Vignesh
1 March 2023, 3:30 pm

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

rashmika mandanna -updatenews360

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட்.

அவ்வப்போது, கிளாமரான போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிடுவதை வழக்கமாக கொண்ட ராஸ்மிகாவை ஒரு காலகட்டத்தில், இந்த மாதிரி பொண்ணு கிடைக்கணும் என தவம் கிடந்தவர்கள் எல்லாம் இன்று அவரை ட்ரோல் செய்து பங்கமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

rashmika mandanna -updatenews360

இதற்கெல்லாம் காரணம், ராஷ்மிகா ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டது தான் என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்தவர்கள் பலரும், என்னங்க இப்படி ஆம்பள மாதிரி மாறிட்டீங்க, என ராஷ்மிகாவை கலாய்க்க ஆரம்பித்தனர்.

rashmika mandanna - updatenews360

இது குறித்து சோசியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை போட்ட ராஷ்மிகா, இதற்கு முன்னாடி கொண்டாடுனவங்க எல்லாம் இப்போ கலாய்க்கிறாங்க, நான் மூச்சு விட்டா கூட குற்றம்னு சொல்றாங்க, சினிமாவில் நடிக்க கூடாதுனு என்னை ஏளனமாக பேசுறாங்க என அந்த பதிவில் புலம்பி தள்ளியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் நம்ம நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கா இந்த நிலைமை? என வருத்தப்பட்டு வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1321

    19

    6