கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
இவரின் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். இவர் விஜயுடன் நடித்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகாவிடம் அவரது மேனேஜர் 80 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, ராஷ்மிகாவிடம் அவரது மேனேஜர் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்துள்ளாராம். மேலும் அவர் கூடவே இருந்து பல நேரத்தில் ராஷ்மிகாவுக்கு குழி பறித்து விட்டதாகவும், இதனால் கோபமடைந்த அவர் மேனேஜரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் அப்போது செய்திகள் வெளியானது.
தற்போது, இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ராஷ்மிகா இருவரிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இந்த பிரிவு சுமூகமானது இது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று ராஷ்மிகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.