பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.
காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்று வருகிறது.
எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்றைய பிக் பாஸ் முதல் பிரமோவில் ரவீனாவின் சகோதரி மற்றும் சகோதரர் வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு வந்து ரவீனாவை என்ன விளையாட்டு விளையாடுகிறாய் என்று செமையாக திட்டுகிறார். அதோடு, மணியை எச்சரிக்கும் விதமாக பேசியது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் சகோதரி மற்றும் சகோதரரை அதிரடியாக வீட்டைவிட்டு பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார். Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து ரவீனாவின் சகோதரி பேசியதால் அவர்கள் இருவரையும் அதிரடியாக வீட்டைவிட்டு பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார். இதனால் ரவீனா சோகத்தில் தண்ணீர்விட்டு அழுகிறார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.