முரட்டுத்தனமா இருக்கே.. எல்லை மீறிய ரவீனா தாஹா : இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2025, 12:03 pm
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தவர் ரவீனா தாஹா. பின்னர் ராட்சசன் படத்தல் பள்ளி சிறுமியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தொடார்ந்து டான்ஸ் ஷோக்களில் ஆட்டம் போட்டு பிரபலமான அவர், பிக் பாஸ் சீசனில் பங்கேற்றார். 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன ரவீனா, மௌன ராகம் சீரியலில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்க: நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
ஆனால் தனது இஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்த ரவீனா தற்போது போட்டுத்தாக்கு பாட்டுக்கு மரண குத்து நடனத்தை ஆடியுள்ளார்.
நண்பர்களுடன் அவர் போட்ட நடன வீடியோ இணையத்தில் தியாய் பரவி வருகிறது.