30 வருஷமா அந்த பழக்கத்தால் சீரழிந்த மனோபாலா.. உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
8 May 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோ பாலா, நல்ல நடிகரும், இயக்குனரும், சதுரங்க வேட்டை போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளர் என கோலிவுட் ரசிகர்களின் பிரபலமானவராக இருந்து வருகிறார். பார்ப்பதற்கு ஒல்லியான மெலிந்த உடலமைப்பை கொண்டிருந்த மனோபாலா அதுவே அவரின் காமெடியை ரசிக்கும்படியாக அமைந்து.

manobala-updatenews360

ஆனால் உண்மையில் அவரது உடல் இப்படி இருக்க காரணம், அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கமும், குடி பழக்கும் தான். இதை அவரே பேட்டியில் கூட வெளிப்படையாக கூறியிருக்கிறார். சம்பாதிக்கும் பணத்தை மருத்துவரிடம் கொடுத்தே அழித்து வந்துள்ளார். எலும்புகள் எல்லாம் பலவீனமாகி இனிமேல் சிகரெட் பிடித்தீங்கன்னா இறந்துவிடுவீர் என டாக்டர் கூறியதால் எல்லாத்தையும் நிறுத்திவிட்டார்.

actor-manobala - updatenews360

ஆனாலும், அவரது உடல் பாதிப்படைந்தது அடைந்தது தான். இதனால் இதனிடையே அவ்வப்போது மாரடைப்பால் அவதி பட்டு வந்தார். இந்நிலையில் 69 வயதாகும் அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.

இதனிடையே, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனோபாலா மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தான் இவருக்கு உடல்நிலையில் பாதிக்கப்பட்டது என்று பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ