விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
அதன் பின் 2021 இல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது கணவரைப் பற்றி துளி கூட பேசாமல் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட கணவரை கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் நண்பர்களுடனும், விஜய் டிவி நண்பர்களுடன் ஊர் சுற்றியும், நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில், பிரியங்கா தன் கணவரை பிரிய முக்கிய காரணம் என்ன என்பதை பயில்வான் தெரிவித்துள்ளார். அதாவது, பிரியங்கா திருமணத்திற்கு பின்பும் தன் தாயார் வீட்டில் தான் வசித்து வந்ததாகவும், அவரது கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாயாரை கவனித்து வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களின் பிரிவுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்பதை தெரிவித்துள்ளார். மேலும், பிரியங்கா சேர்ந்து வாழ சம்மதித்தாலும் பிரவீன் சேர்ந்து வாழ்வதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார் பயில்வான்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.