ரொமான்ஸ் பண்ணும் போது என் கணவர் மோசமாக நடந்துக்கொள்வார் – நடிகையின் வெளிப்படை பேச்சு!

Author: Shree
16 September 2023, 4:47 pm

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜோமோன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது கணவருடன் வெகேஷன் சென்று ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் திரைப்படங்களில் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்கும் போது உங்கள் கணவர் possessive ஆக பீல் பண்ணுவாரா? அது போன்ற காட்சிகளை பார்த்துவிட்டு அவர் என ரியாக்ஷன் கொடுப்பார் என்ற கேட்டதற்கு,

ஆம், நிச்சயம் எல்லோரும் போலவே என் கணவரும் possessive ஆக பீல் பண்ணுவார். ஆனால், அதற்காக நீ இப்படி நடிக்கவேண்டும் . இப்படிதான் உடை அணியவேண்டும் என எந்த கட்டுப்பாடுகளும் விதிக்க மாட்டார். என்னுடைய லிமிட் என்ன என்று அவருக்கு தெரியும். நானும் அவர் முகம் சுளிக்கும் வகையில் மோசமாக நடிக்க மாட்டேன். ரொமான்ஸ் காட்சிகளையெல்லாம் பார்த்து அவரே என்னை கலாய்ப்பார் என வெளிப்படையாக ஜாலியாக பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 295

    0

    0