முதல் கணவரின் மகளுடன் கொஞ்சி விளையாடும் சங்கீதா?..வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
20 December 2023, 11:30 am

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ். ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் அவருக்கு அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம் சங்கீத 2009ம் ஆண்டு க்ரிஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஷிவ்ஹியா என்ற மகள் பெற்றுக்கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

sangeetha

சங்கீதா- க்ரிஷ் தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய சகோதரரின் மகளுடன் நடனமாடி வீடியோவை நடிகை சங்கீதா பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    0