நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

Author: Vignesh
18 May 2024, 5:57 pm

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

redin kingsley

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.

மேலும் படிக்க: மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் சிம்ரன்.. சொத்து மதிப்பை மனச தேத்திட்டு கேளுங்க..!

sangeetha - updatenews360 3

மேலும் படிக்க: இந்த உலகத்துல நல்லவங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.. வைரலாகும் மீனா வெளியிட்ட வீடியோ..!

இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வரும் சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வதந்தி செய்திகள் குறித்து தன் மனநிலை எப்படி இருக்கும் என்று பகிர்ந்து உள்ளார். எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்குன்னு செய்திகள் போட்டார்கள். அது என் சகோதரரின் மகள் தான் அதை இன்றுவரை சொல்லிக்கிட்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டேன்.

Redin-Kingsley

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ரெடின் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகும் குணம் கொண்டவர் என்பதால், அட்ஜஸ்ட் பண்ணி போய்விடுவார். நான் பண்ணுவது சிலவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. எனக்காக அதை பொறுத்துக் கொள்கிறார். பல கருத்துக்கள் வருகிறது. லேட் மேரேஜ் இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று வயது குறித்துதான் பல கமெண்ட்கள் வரும்.

redin kingsley

மேலும் படிக்க: KS ரவிக்குமாரால் தூக்கத்தை இழந்த பிரபல நடிகர் .. முடி கொட்டுனதுக்கு இதுதான் காரணமாம்..!

இங்கு இருக்கும் மக்களால் அதை புரிந்து கொள்ள முடியாது, என்பதால் வெளிநாட்டுக்கு சென்று செட்டராகிவிடலாம் என்று தோன்றும். நாங்கள் எங்களை இளமையுடன் தான் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுவோம். பணத்திற்காக ரெடினை கல்யாணம் பண்ணினேன்னு சொல்லும் போது நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. அவரின் அரவணைப்பு குணம் தான் என்னை கவர்ந்தது தவிர பணம் இல்லை என்று சங்கீதா பகிர்ந்து உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 404

    0

    0