3,4 நிமிஷம் தான் வரும்னு நெனச்சேன்.. ஆனா, 10 நிமிஷம்.. ரெடின் கிங்ஸ்லி மனைவி ஓபன் டாக்..!

Author: Vignesh
16 December 2023, 5:45 pm

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ். ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துள்ளார்.

sangeetha

youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சங்கீதா மாஸ்டர் படத்தில் தன்னுடைய சீன்ஸ் மூணு நாலு நிமிஷம் வரும்னு எனக்கே தெரியும். ஆனால், மதி என்ற அந்த கேரக்டர் அந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நான் எதிர்பார்க்கல, மாஸ்டர் பட சூட்டிங்கில், லோகேஷ் வரும்போது அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லாம் அனல் மாதிரி பறந்து வேலை செய்வாங்க, அப்போ சார் வருவாரு பாப்பாரு டக்குனு ஒரு பத்து நிமிஷம் எடுப்பாரு போயிட்டே இருப்பாரு, அவ்வளவுதான் கொஞ்சம் கூட அந்த அதட்டி சவுண்டா பேசுறது எதுவுமே லோகேஷ் பண்ண மாட்டார் என்று சங்கீதா பேசியுள்ளார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!