Adjustment பண்ணி தான் இந்த நிலைமைக்கு.. ஓப்பனாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

Author: Vignesh
13 December 2023, 4:00 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகையும் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மைசூரில் இவர்களது திருமணம் சாதாரணமாக நடைபெற்றது.

redin kingsley

திருமணமாகி ஒரே வாரத்தில் மனைவி சங்கீதா உடன் ஹனிமூன் டூர் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வைரலாகி வருகிறது.

redin kingsley

இந்நிலையில், சங்கீதா அளித்துள்ள பழைய பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறுகையில் சினிமாவில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை கடந்து செல்வதுதான் சவாலாக இருக்கும். ஒரு பெண் சினிமாவில் நல்ல இடத்திற்கு சென்று விட்டால் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இந்த இடத்திற்கு வந்திருப்பார் என்று சிலர் சொல்வதைக் கேட்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால், ஒரு பெண் சினிமாவில் திறமையால் முன்னேறினார் என்று யாரும் சொல்வதுமில்லை ஏற்றுக் கொள்வதுமில்லை. என்னுடைய வாழ்க்கையில் ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் போன்றவற்றை கடந்து வந்திருக்கிறேன் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!
  • Close menu