கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்.. கசப்பான சம்பவத்தை கூறிய நடிகை ரெஜினா..!

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.

அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா தனக்கு நடந்த மோசமான விஷயம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் சிறுவயதில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்தும் பேசி இருக்கிறார். மேலும், சினிமாவில் மட்டும் இல்லை அனைத்து இடங்களிலும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது.

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் என்றால், அங்கும் இதே போல் தான் நடந்து கொண்டு இருக்கும். தான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் என் முன்னாடி என் உதட்டில் கை வைத்து விரலால் தடவி தவறாக நடந்து கொண்டார். அதனால் துடித்து போய்விட்டதாகவும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று நடிகர் ரெஜினா பகிர்ந்துள்ளார்.

Poorni

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

8 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

9 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

9 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

9 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

10 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

10 hours ago

This website uses cookies.