பிரபல நடிகரை பதம் பார்க்கணும்… ஓப்பனா கூறிய ரேஷ்மா – அக்மார்க் ஐட்டம் என்பதை நிரூபிச்சிட்டீங்க!

Author: Shree
28 March 2023, 12:57 pm

விமான பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைக்க அதன் மூலம் சீரியல் நடிகையானார், ‘வம்சம்’ ‘வாணி ராணி’ ‘மரகத வீணை’ ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த காட்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனா ரேஷ்மா தொடர்ந்து சில படங்கள் , சீரியல்களில் என பிசியாக நடித்து வந்தார். இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு முகமறியப்பட்டார்.
தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மார்க்கெட் பிடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், உங்கள் போட்டோவுக்கு இணையவாசி ஒருவர் உன்னை பதம் பார்க்கணும் என கமெண்ட்ஸ் செய்துள்ளதை குறித்து கேட்டதற்கு, என் உடம்பு, மார்பகம், பின்னழகை பற்றி நிறைய பேசுவார்கள். அதை பற்றியெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலையே படமாட்டேன்.

நீங்க சொன்னது போல் எனக்கு கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை பதம் பார்க்கணும் போல் உள்ளது. ஆனால் பண்ண முடியுமா? அவர் மனைவி ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்கமாட்டாங்க? பேசுடுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க அதையெல்லாம் கண்டுக்காமல் நாம் நம் வேலையை மட்டும் பார்க்கணும் என்றார். என்ன தான் இருந்தாலும் இப்படியா ஓப்பனா சொல்றது? நீங்க அக்மார்க் ஐட்டம் என்பதை நிரூபிச்சிட்டீங்க என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!