உங்களுக்கு மனசு சும்மாவே இருக்கதா.. க்ளோசப்பில் காட்டி மயக்கிய ரேஷ்மா.. Hot pics..!

Author: Rajesh
7 May 2022, 10:56 am

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 1512

    7

    0