இத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரரா? கோலிவுட்டில் அதிக சொத்து வைத்துள்ள நட்சத்திர தம்பதி!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2024, 8:06 pm

தமிழ் சினிமாவில் பணிபுரிந்து காதலித்து திருமணம் செய்த நிலைத்து நின்ற ஜோடிகள் வெகு சிலர்தான்.

Nayanthara Vignesh shivan

அப்படி தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

Ajith Shalini

குறிப்பாக அஜித் – ஷாலினி, நயன்தாரா – விக்னேஷ் சிவன், சூர்யா – ஜோதிகா என காதலித்து திருமணம் செய்த பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இதையும் படியுங்க: சாக கிடக்கும் போது ஒருத்தனும் வரல…. அந்த 3 பேர் தான் – நடிகர் ரோபோ ஷங்கர் வேதனை!

அதில் பிரபலமான ஜோடி என்றால் சூர்யா – ஜோதிகாதான். இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர்.

Suriya Jyothika

பின்னர் காக்க காக்க படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர். தொடர்ந்து பேரழகன், சில்லுனு ஒரு காதல் என அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால், திருமணம் செய்து இருவரும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

Richest Pair in Kollywood

ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிதான் கோலிவுட்டில் ப ணக்காரர்களாகவும் உள்ளனர். சொத்து மதிப்பு மட்டும் ரூ.537 கோடி. இதில் சூர்யா சொத்து மதிப்பு ரூ.206 கோடி. ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.331 கோடி என கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 109

    0

    0