லைட்டா மிஸ் ஆகியிருந்தால் சோலி முடிஞ்சு.. கமல் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்டண்ட் ‘..! (வீடியோ)
Author: Vignesh2 August 2023, 4:30 pm
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்தநிலையில், கடந்த 1982 -ம் ஆண்டு வெளியான Afsana Do Dilon Ka என்ற பாலிவுட் படத்தில் கமல் ஹாசன் உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்து இருப்பார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Afsana Do Dilon Ka – 1982
— Cinema Rasigan (@Cinema_rasigan1) July 31, 2023
This scene was almost suicidal as he had to not just walk but dance like a drunkard on a single plywood plank extended from a multistorey building without any ropes or safety…
No other actor in India could've pulled off such a risky stunt pic.twitter.com/lWXjhBrJAc
Aalavandhan – 2001
— Cinema Rasigan (@Cinema_rasigan1) July 31, 2023
In this scene he actually had to fall from the bike, slide his way through and then walk some metres away from a van that blows up and falls very close to him, he just did it effortlessly pic.twitter.com/dbz5dxSaoH
A thread of some of the iconic risky stunts performed by Kamal sir ?#KamalHaasan #Ulaganayagan #Indian2 #KH233 #KH234 #ProjectK pic.twitter.com/dJpk1mldsQ
— Cinema Rasigan (@Cinema_rasigan1) July 31, 2023