சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.
இந்நிலையில், தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், அரைகுறை ஆடையணிந்து ரித்திகா சிங்வின் முகம் சுளிக்க வைக்கும் படியான ஒரு ஒர்க்கவுட் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதனிடையே, மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.
மேலும், சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனிடையே, இரவு பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி இருப்பது இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இதனிடையே, தற்போது நடிகை ரித்திகா பிரபல நடிகைகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். அதில், பிரபல நடிகையான ஷாலினி பாண்டே நடுவிரலை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கு இந்தி மொழியில் நடித்து வந்த ஷாலினி தமிழில், 100% காதல், கொரிலா, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.