இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான படம் ஆளவந்தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த கமலஹாசன் 2021 இந்த படம் வெளியான போது மோசமான விமர்சனத்தை சந்தித்து தோல்வி படமாக அமைந்தது.
தற்போது, இப்படம் பல ஆண்டுகள் கழித்து ரஜினியின் முத்து படமும் கமலின் ஆளவந்தான் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முத்து 23 லட்சம் வசூலும், ஆளவந்தான் 50 லட்சம் வசூலும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரியாஸ்கான் ஆளவந்தான் படத்தில் நடந்த ஒரு ரகசியத்தை தற்போது உடைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தன் மனைவி உமாரியாஸ் பேட்டி எடுக்க அந்த வீடியோவில், நீங்கள் ஆளவந்தான் படத்தில் சுல்தான் ரோலில் நடித்திருந்தீர்கள். ஆனால், கமல் நடித்த இரட்டை வேடத்தில் நந்து கேரக்டருக்கு பாடி டபுள் செய்திருக்கிறீர்கள். இந்த அளவு நீங்கள் கஷ்டப்பட்டது இந்த விஷயத்திற்கு நீங்கள் டூப் போட்டது உங்களுக்கு மட்டுமே தெரியும்.
படத்தின் தயாரிப்பாளரோ, நடிகரோ யாரும் வெளியே சொல்லவில்லை. அதை நீங்கள் சொல்லுங்கள் என்று உமாரியாஸ் கேட்டுக்கொண்டார். அதற்கு ரியாஸ்கான் பெரிதாக வெளியில் தெரியவில்லை, பேசப்படவில்லை என்பது உண்மைதான். நான் சொல்லித்தான் பலர் என்னை பார்த்து அப்படி கேட்பார்கள்.
அந்த சமயத்தில், தனியார் ஊடகத்தில் சிறிதாக பேசப்பட்டது. வேறு எங்கேயும் அதைப்பற்றி பேசவில்லை என்று தெரிவித்தார்.ஆனால், அப்படம் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தது. அவருக்கு பாடிடபில் பண்ணதால் அவருடன் படம் முழுக்க இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
அப்படி வேறொரு நடிகர் முழுவதும் டூப் போடப்பட்டதை கமலும் தயாரிப்பாளரும் மறைத்து விட்டார்களே என்று நெட்டிசன்கள் கமலஹாசனை கலாய்த்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.