சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
Author: Selvan23 November 2024, 7:45 pm
சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவில் ஆர்.ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்.ஜே பாலாஜி.இவருடைய நடிப்பில் நவம்பர் 29 ஆம் தேதி சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்வை கூறியிருப்பார்.

அதில் 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் கிண்டல் செய்யும் நிகழ்ச்சியை செய்து கொண்டிருந்தபோது,விருது வழங்கும் நிகழ்வை கிண்டல் செய்வது தான் அன்றைய டாபிக்,அப்போது சிவகார்த்திகேயன் சில விருது மேடைகளில் அழுத்திருப்பார்.நான் அதை கிண்டல் செய்திருந்தேன்.
இதையும் படியுங்க: நன்றி கெட்ட நயன்தாரா…. சிம்புவுக்கு நடந்த அவமானம்…! பழி வாங்குற நேரமா இது..?
மன்னிப்பு கேட்ட தருணம்
பின்பு அந்த நிகழ்வை டிவி யில் பார்க்கும் போது எனக்கு அது தவறாக தோன்றியது. உடனே சிவகார்த்திகேயனிடம் போன் செய்து நடந்தை சொல்லி மன்னிப்பு கேட்டேன் என்று அந்த நிகழ்வில் கூறியிருப்பார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.சூர்யாவின் 45 படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளார்.இதனுடைய படிப்பிடிப்பை கோயம்பத்தூரில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.