பாம்பு மசாஜ்… பூனை மசாஜ்…சொகுசு கார் – RJ பாலாஜிக்கு வந்த வாழ்வை பாருங்களேன்!

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.

அவரது திரைப்படங்கள் காமெடி கலந்த கலாட்டாவாக வெளியாகி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தது. இவர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை ஏடாகூடமாக விமர்சித்து அதன் மூலம் பிரபலம் ஆகினார். மிக குறுகிய காலத்திலே டாப் ஹீரோ ரேஞ்சிற்கு பிரபலம் ஆன ஆர்ஜே பாலாஜி பல கோடி சொத்து வைத்திருக்கும் இவர் தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட கனவு கார் ஒன்றை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளாராம்..

அந்த காரில் பல புதிய அம்சங்கள் இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். டெல்லிக்கு சென்று அந்த காரை பார்த்து பார்த்து தன் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்துள்ளாராம். கிட்டத்தட்ட சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் போல பல அதிநவீன வசதிகளுடன் இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்திற்காக இந்த காரில் பயணித்தபடியே பேட்டிக் கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், அந்த காரில் அமர்ந்து பட்டன் அழுத்தினால் பூனை முதுகில் நடப்பது போன்றும் பாம்பு நெளிவது போன்றும் மசாஜ் செய்யும் அளவிற்கு சீட்டில் செட்டிங் செய்துள்ளாராம். இதுதவிர மேலும் பல வித்யாசமான , விசித்திரமான வசதிகளுடன் இந்த கார் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு பல கோடி செலவு ஆனதாக ஆர்ஜே பாலாஜி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

16 minutes ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

1 hour ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

2 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

2 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

3 hours ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

4 hours ago

This website uses cookies.