அமெரிக்கா to சென்னை; மீண்டும் களமிறங்கும் ஹீரோ இனி திரிஷாவா நயன்தாராவா?

Author: Sudha
1 July 2024, 4:10 pm

T 20 உலகக் கோப்பை வர்ணனையாளர் வேலை மிகவும் பிடித்துப் போய் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்.

தற்போது இந்தியா உலகக் கோப்பை வென்ற சந்தோஷத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து விட்டார் RJ பாலாஜி

ஆறு மாதங்களுக்கு பிறகு பட வேலைகளில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்.மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

இதில் அம்மனாக நடிக்க முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்.அவர் பெரும் தொகையை சம்பளமாக கேட்க இப்போது திரிஷாவை கதாநாயகி ஆக்க ஆர்வம் காட்டி வருகிறார் என திரை வட்டாரம் முணுமுணுக்கிறது.

மூக்குத்தி அம்மன் திரிஷாவின் நடிப்பில் மாசாணி அம்மனாக வெளிவரும் என சொல்லப் படுகிறது..என்ன ஆனாலும் திரிஷாவை புதிய கோலத்தில் காண திரிஷா ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!