மிக்ஜாம் புயல்.. வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த ரோபோ சங்கர்..!(வீடியோ)

நல்ல உடல் எடையுடன் இருந்த ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து ஆளு அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இறந்தார். இதனால் பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மனம் திறந்து ரோபோ சங்கர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் முதன் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் கலக்கப்போவது யாரு, அசத்துப் போவது யாரு, அது இது எது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல குரலில் பேசி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அதற்குப்பின் மிகவும் பிரபலமான ரோபோ ஷங்கருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவர் நடித்த படங்களான மாரி, விசுவாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.

ரோபோ ஷங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார் ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டார். உடல் எடை குறைந்ததற்கான காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை புரட்டி போட்டுள்ளது. வரலாறு காணாத மழையால் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமலும் மின்சாரம் இல்லாமலும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரோபோ சங்கர் மழை வெள்ளத்தில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வெளியில் சென்ற சமயத்தில் வீட்டின் தகர சீட் பறந்து வந்து ரோட்டில் விழுந்தது. ரோபோ சங்கர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை தற்போது வீடியோவாக எடுத்து ரோபோ சங்கர் வெளியிட்டு உள்ளார்.

Poorni

Recent Posts

தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!

தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…

7 hours ago

‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!

‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…

8 hours ago

விஜய் செய்தது போல், சினிமா தயாரிப்பதில் இருந்து உதயநிதி விலக வேண்டும் : இயக்குநர் பேரரசு!

இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…

9 hours ago

நீ இந்தியாவுக்கு வந்த அவ்வளவு தான்…தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மிரட்டல்.!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…

9 hours ago

படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!

பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…

9 hours ago

27 தடவை..தங்க கடத்தலுக்கு உதவியது யார்? அதிகாரிகளை திணறடித்த நடிகை ரன்யா ராவ்.!

தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…

10 hours ago

This website uses cookies.