அஜித் தான் என்னுடைய சுவாசம்…சந்தோசத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ரோபோ சங்கர்..!

Author: Selvan
31 December 2024, 5:19 pm

ரோபோ ஷங்கரின் இன்ஸ்டாகிராம் பதிவு

சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் அஜித் மற்றும் அஜித் பற்றிய தகவல்கள் தான் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.இதனால் அஜித்தின் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

Ajith and Robo Shankar’s bond

அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அது மட்டுமல்லாமல் திடீர் திடீர்னு படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்க: சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இவுங்க…வியப்பில் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்துக்கு பெரும்பாலான நடிகர்களும்,அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தன்னுடைய திறமையால் முன்னேறியவர் நடிகர் ரோபோ ஷங்கர்.இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அந்த வகையில் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் சேர்ந்து நடித்தார்.இதன்மூலம் அஜித் மீதான அன்பு மேலும் இவருக்கு அதிகரித்தது.இந்த சூழலில் ரோபோ ஷங்கர் சென்னை விமானநிலையத்திற்கு சென்ற போது அங்கே அஜித்தை எதர்ச்சியாக சந்தித்து பேசினார்.

அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு “நீண்ட நாட்கள் பிறகு விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன்,அஜித் அன்புடன் என்னை நலம் விசாரித்தார்.புது வருடத்தின் ஆரம்பம் AK உடன்” என சந்தோசமாக பதிவிட்டு எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

  • Thalapathy 69 movie update தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
  • Views: - 115

    0

    0

    Leave a Reply