முதலிரவில் சரக்கு ஊத்தி குடிக்கும் மிருணாளினி…. சர்ச்சைக்குரிய புகைப்படம் வைரல்!

Author: Rajesh
31 January 2024, 8:32 am

டிக்டாக் ஆப் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மிருணாளினி ரவி. வித விதமான ஆடைகளை அணிந்து மிகவும் அழகாக ஹீரோயின் போன்று ஒட்டுமொத்த இளசுகளையும் கொக்கி போட்டு இழுத்தவர் மிருணாளினி. அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைக்க விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து விஷாலுடன் எனிமி, விக்ரம் உடன் கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க அங்கும் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத்துவங்கினார்.

இந்நிலையில் மிருணாளினி தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாக அதில் முதலிரவு காட்சியின் போது மிருணாளினி சரக்கு ஊற்றி குடிக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!