கட்டிப்பிடிச்சு லிப்லாக் செய்ய ரூ.50 லட்சம்.. அதுக்கும் ஓ.கே : பிரபல நடிகை குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்.!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2022, 12:59 pm
தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல நடிகர்களின் அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் பேட்டிகளில் கூறி வருபவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதனை பாரப்பதற்கென்றே ரசிகர்கள் ஏராளாம். இவர் பத்திரிகையாளர் மட்டுமின்றி பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தில் புகழ் பெற்றவர்.
சமீப காலமாக, பயில்வானின் பேட்டிகள் தொடர்ந்து சரச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், தற்போது அனுபமா பரமேஸ்வரன் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அந்த படத்தில் தன்னுடைய முகபாவனையால் ரசிகர்களை மிக எளிதில் கவர்த்தார்.
மேலும் தனுஷ் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தாமானாராம். அந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க வைக்க அவரிடம் தயங்கி கேட்டனராம். அதற்கு 50 லட்சம் கொடுத்தால் நடிக்க தயார் என கூறினாராம் அனுபமா.
உடனே வந்தவர்கள் அவர்களுக்குள்ளேயே ‘ முத்தக்காட்சிக்கே 50 லட்சம் கேட்கிறார் என்றால் அப்போ அதுக்கெல்லாம் எவ்ளோ கேட்பார்? ‘ என்று முணுமுணுத்தனராம். அதை கேட்ட அனுபமா ‘ ஆமா அதுக்கும் தான் என்று கூறியதாக பயில்வான் ரெங்க நாதன் கூறியிருப்பதாக தெரிகிறது.