“நிமிர்ந்து நிற்கும் வெண்கலச்சிலை” ருஹானி சர்மாவின் ஹாட் போட்டோஸ்.!!
Author: Rajesh26 January 2022, 1:40 pm
பாடகியாகவும் நடிகையாகவும் தமிழில் வலம் வரும் ஆண்ட்ரியா போன்று பஞ்சாபில் பாடகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் தான் ருஹானி சர்மா.
இவர் பஞ்பாபலி பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.
2013 ஆண்டு முதல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ருஹானி சர்மா.
தமிழில் பரத் நடிப்பில் உருவான ‘கடைசி பென்ஞ் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து இவருடடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெண்கலச் சிலை போன்று இருக்கீங்க என வர்ணித்து உள்ளனர்.