தனுஷு எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணாரு.. ரகசிய உறவு குறித்து பேசிய வாரிசு நடிகை..!

Author: Vignesh
20 April 2023, 4:00 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti haasan - updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

2012 -ம் ஆண்டு ஸ்ருதி ஹாசன் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் “3” இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷும் ஸ்ருதி ஹாசனும் நெருக்கம் காட்டுவதாக சொல்லப்பட்டது.

shruthi -updatenews360

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், ஸ்ருதி ஹாசன் பல வருடங்கள் கழித்து இந்த விஷயத்தை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், தானும் தனுஷும் நல்ல நண்பர்கள் என்றும், தனக்கு தொழில் ரீதியாக பல உதவிகளையும், அட்ஜெஸ்ட்களையும் தனுஷு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். தன்னை குறித்து பல வதந்திகள் எழுதப்படுவதாகவும், ஆனால் தான் அனைவரிடமும் சென்று இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?