அனுபவம் எப்படி இருந்துச்சு…? பிக் பாஸ் நடிகையுடன் ஊர் சுற்றிய ரயான் : கசிந்த வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2025, 9:39 am

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. 100 நாட்கள் வீட்டில் இருந்து டாஸ்குகளை வென்று முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார். இரண்டாவது இடம் சௌந்தரியா பிடித்தார்.

இதையும் படியுங்க : COPY RIGHTS தேவையில்ல.. இதுமட்டும் போதும் : இளையராஜாவை நோஸ்கட் செய்த தேவா!

இதில் 4வது இடம் பவித்ராவுக்கும், TTF வென்ற ரயான் 5வது இடமும் வென்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும், சில போட்டியாளர்கள் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

Bigg boss

அந்த வகையில் ரயானும், பவித்ராவும் பருவதமலைக்கு டிரக்கிங் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்களை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ரயானுக்கு டேக் செய்து அனுபவம் எப்படி இருந்தது என கேட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மற்றும் லைக் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இத சரியில்லையயே.. திடீர்னு ரயான் என்ன பவி கூட சுத்திட்டு இருக்காரு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E

    Leave a Reply