ரெட் வெல்வட் உடையில் ஜிகு ஜிகுன்னு மின்னும் சாய் தன்ஷிகா..ஏங்கவைக்கும் போட்டோஸ் வைரல்.. !
Author: Rajesh30 May 2022, 3:00 pm
பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்து கவனிக்க வைத்தார். அதன்பின் அரவான் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார்.
அடுத்தடுத்து அவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவரை நல்ல நடிகையாக காட்டியது . இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார்.
சோலோ படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்த தன்சிகாவிற்கு செல்ல பிராணிகள் மீது கொள்ளை இஷ்டமாம். நாய் குட்டிகள் வளர்க்கும் இவர், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வார்.

அவ்வப்போது தனது புகைப்படத்தையும் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா, தற்போது, ரெட் வெல்வட் உடையில் ஜிகு ஜிகுன்னு மின்னும் புகைப்படத்தினை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.