இந்த தங்கத்த உரசிக்கலாமா? உருகி போகும் இளசுகள்…! சாய் தன்ஷிகா ஹாட் போட்டோஸ்..!

Author: Rajesh
28 February 2022, 11:17 am

சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த “பேராண்மை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் “அரவான்”, “பரதேசி” போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

சூப்பர் ஸ்டார் மகளாக “கபாலி” படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக  மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த தங்கத்தை உரசிக்கலாமா என கமெண்ட செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1571

    1

    0