காருக்குள் ஆண் நண்பருடன் கசமுசா… சாக்ஷியின் படுக்கை வீடியோ பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!

Author: Shree
12 October 2023, 4:50 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினார்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அதன் மூலம் கிடைக்கும் படவாய்ப்புகளில் அவ்வ ப்போது நடித்து வருகிறார். சாக்ஷி பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகனும் பிக்பாஸ் பிரபலமுமான ஷாரிக் நடித்த ” என் எதிரே ரெண்டு பாப்பா” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடல்ட் ஹாரர் காமெடி படமாக வெளியான இப்படத்தின் படுக்கை காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மோசமான படுக்கை காட்சி பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ:

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 372

    0

    0