“பரோட்டா தட்டி சாப்பிடலாம் போல..” – Sakshi Agarwal Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 5:24 pm

பிக்பாஸில் இதுவரை வந்த 5 சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட பின் அழகுகள் அப்பட்டமாக தெரிய, போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”பரோட்டா தட்டி சாப்பிடலாம் போல..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?