கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுதே!… அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால் ..Hot photos..!

Author: Rajesh
13 April 2022, 12:27 pm

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

இந்த நிலையில் பின்னழகை முழுசா காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்