சேலையை சரிய விட்டு கிறங்க வைத்த சாக்ஷி அகர்வால்… Hot photo..!

Author: Rajesh
11 March 2022, 12:27 pm

பிக்பாஸில் சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையை சரிய விட்டு இடையழகை காட்டி இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!