உங்க Glamour வேற லெவல் தாங்க.. கிறுகிறுக்க வைக்கும் சாக்ஷி அகர்வால் Latest Hot Video..!

Author: Rajesh
24 April 2022, 1:34 pm

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

இந்த நிலையில் முழு அழகை காட்டிய ஹாட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “உங்க Glamour வேற லெவல் தாங்க” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 1145

    0

    1