இதைவிட குட்டியான டிரஸ் உலகத்துலையே இல்ல.. எல்லை மீறும் சாக்‌ஷி அகர்வாலுக்கு பறக்கும் கமெண்ட்ஸ்..!

Author: Vignesh
20 July 2024, 4:15 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

sakshi agarwal - updatenews360

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sakshi agarwal - updatenews360

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இதனிடையே, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் பாய்ட் 38 என்ற மலையாள படத்தில் அமைந்துள்ள கேலரிக்கு எடுத்த ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்.

தற்போது, நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இதைவிட குட்டி ட்ரெஸ் இந்த உலகத்திலேயே இல்லையப்பா என்று கிண்டலாக கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…