கும்முன்னு இடுப்பை காட்டி, பசங்கள காதல் பரத் போல் ஆக்கிய சாக்ஷி அகர்வால் !

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 3:30 pm

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு இளமை ததும்ப ததும்ப அழகுகளை காட்டி Video வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர் ஒருவர், “சிவகார்த்திகேயன் பாட்டுல, டான்ஸ் ஆடுவதை விட இடுப்பை காட்டி பசங்கள காதல் பரத் போல் ஆக்கி விட்டீர்கள்…” என்று புலம்புகின்றனர்.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?