வேர்க்க.. வேர்க்க.. சாக்‌ஷி அகர்வாலின் வெறித்தனமான வொர்க் அவுட்.. தீயாய் பரவும் வீடியோ..!

Author: Vignesh
27 June 2024, 7:16 pm

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் ஏராளம். அதில், ஒருவராக இருக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் தமிழில், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் விசுவாசம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

sakshi agarwal - updatenews360

இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர், பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. தற்போது, இவர் பல படங்கல் அவருடைய லைன் ஆப்பில் வைத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் சாக்‌ஷி அகர்வால் தற்போது, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

sakshi agarwal - updatenews360

அதில், உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடைய சாக்‌ஷி அகர்வால் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து இதைப் போன்று செய்து என்னை டேக்ஸ் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!