படுக்கை ரகசியத்தை உடைத்தெறிந்த முன்னாள் காதலி…சிக்கிய சூப்பர் ஸ்டார்!

Author: Selvan
6 November 2024, 7:52 pm

சல்மான் கானின் playboy லீலைகளை உடைத்தெறிந்த முன்னாள் காதலி சோமு அலி.


பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் 90 களில் குஜாலாக வலம் வந்தவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகையும்,சமூக சேவகியுமான சோமி அலி.

அவர் தற்போது சல்மான் கான் மீது பகிரங்க குற்றசாட்டை வைத்துள்ளார். சமீபத்தில் தனது ரசிகர்களிடம் “என்னிடம் எதையும் கேளுங்கள்” என்ற நிகழ்ச்சி மூலம் உரையாடியுள்ளார்.

அதில் சல்மான் கானுடன் இருந்த உறவை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில் அவர் என்னுடன் இருந்த நாட்களில் என்னை போன்று பல பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.அது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

என்னை சல்மான் கானின் முன்னாள் காதலி என்று மக்கள் சொல்வது எனக்கு மிக பெரிய சாபம் என்றும் வெட்கக்கேடு என்றும் அந்த பேட்டில் தெரிவித்துஉள்ளார் .

சல்மான் கானுடன் இருந்த உறவை மறப்பதற்காக என் கல்வியில் ஆர்வம் காட்ட தொடங்கினேன்.ஆரம்பத்தில் சல்மான் கானின் மீது உள்ள விருப்பத்தால் மட்டுமே நடிக்க வந்தேன்.பின்பு அவருடன் ஏற்பட்ட பிரிவால் சினிமாவை விட்டு விலகினேன்.

இதையும் படியுங்க: தனுஷ் திருமணத்திற்கு படையெடுக்கும் நட்சத்திர பிரபலங்கள்… ஹோட்டல் வாடகை எவ்வளவு தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் நான் தொடர்ந்து நடித்தால் சல்மான் கானை பற்றிய உண்மை முகம் வெளியே தெரிந்து விடும் என்பதால் அவர் நான் நடிப்பதை தடுக்க முற்பட்டார்.

ஏற்கனவே டெல்லியை சேர்ந்த மாபியா கூட்டத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் சல்மான் கான் தற்போது தன் முன்னாள் காதலி மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் .

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!