அடப்பாவமே.. டீ வாங்க கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் நடிகை பூஜா..! இந்த நடிகையின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே..!

Author: Vignesh
17 January 2023, 10:30 am

தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு நடிகையாக இருந்தாலுமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது, சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போது மார்க்கெட் குறையும் என்பது தெரியாத ஒன்று தான் என்பது நிதர்சனமான உண்மை.

கையில் பணம் சேமித்து வைப்பது முன்னணி நடிகைகளை பொறுத்தவரை வழக்கம் தான், ஆனால் இப்போது கையில் பணம் இல்லாமல் மருத்துவமனையில் பிரபல நடிகை ஒருவர் தனியாக இருக்கிறார் என்பது அவரது ரசிகர்களிடையே, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Pooja Dadwal - updatenews360

நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் நடித்து வரும்போது தன் வாழ்க்கையில் கிடைக்கும் பணத்தால் அனைத்து விதமான ஆசைகளையும் நிறைவேற்றி வருவார்கள், ஆனால் பட வாய்ப்பு இல்லை என்றால் உணவிற்கே கையேந்தும் நடிகைகளை தற்போது வரை பலரை பார்த்திருப்போம்.

Pooja Dadwal - updatenews360

அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை பூஜா தட்வால். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்காணுடன் இணைந்து நடித்த, இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் நடித்த, அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கூட யாரும் இல்லாமல் மருத்துவம் பெற்றுவருகிறார் என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Pooja Dadwal - updatenews360

பாலிவுட் நடிகை பூஜா முதன் முறையாக வீர்கத்தி என்னும் படத்தில் நடித்து தான் இந்தி சினிமாவில் அறிமுகமானார், ஆனால் தற்போது வரை முன்னணி நடிகைகளுக்கு பல நிகழ்வுகள் நடந்து தான் வருகிறது அந்த வகையில் பல நடிகைகள் தன் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள், இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார் பாலிவுட் நடிகை பூஜா. இதன் பின்னர் பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும் ஒரு கட்டத்தில் நடிகை பூஜாவுக்கு திருமணமாகி கோவாவில் ஒரு சூதாட்ட கிளப்பில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

Pooja Dadwal - updatenews360

பாலிவுட் பூஜா தட்வால் ‘கிங் அண்ட் கிங்’ இன்டர்நேஷனல் படத்தின் “ஆஷிக் தீவானே” படத்தில் நடித்தது, அமன் சாகர், கிரண் குமார், கீர்த்தி ஷெட்டி, கிஷோர் பானுஷால்லி, விவேக் பக்ஷியின் இசை, பாப்பி பஹ்ருஸ் இயக்கியவர். மேலும் பார்க்க “இதனை தொடர்ந்து தான் நடிகை பூஜா சில நாளாகவே தன் உடல் நிலை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தான் ஒரு கட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் செவ்ரி மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

Pooja Dadwal - updatenews360

ஆனால் ஒரு நடிகை மருத்துவமனையில் இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கூட்டமே பரவலாக இருக்கும் பல ஆண்டுகளாக பிரபலத்திலிருந்து விலகியிருந்த அவர், 2018 ஆம் ஆண்டு காசநோயால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கோவாவில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்தார். சிகிச்சைக்காக மும்பை வந்த அவர், ஆறு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து பாலிவுட் நடிகை பூஜா தட்வால் கூறியதாவது:-

Pooja Dadwal - updatenews360

இப்போது சினத்திரை நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது என்றும், ஆனால் மருத்துவமனையில் தன்னை அனாதை போல விட்டு அனைவருமே சென்றுவிட்டார்கள் என்றும், அப்போது பசித்தால் சாப்பிட ஒரு டீ வாங்க கூட பணம் இல்லாமல் தவித்ததாகவும், அப்போது தான் சல்மான் கானுடன் உதவி கேட்ட நிலையில், அவரிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றும், ஒரு வேளை என்னுடய விடியோவை பார்த்தால் அவர் தனக்கு உதவிசெய்திருப்பார் என்று வறுத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு நிலமை வரவே கூடாது என்றும், நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் இந்த நடிகைக்கு உதவ யாரும் முன் வராததான் பலரும் பல செய்திகளை தெரிவித்து வருகிறார்கள்.

Pooja Dadwal - updatenews360

எப்போதுமே சினிமாவில் பிரபலமானதும் பணம் இருக்கு என்று ஒரு திமிருடன் இருக்கும் நடிகைகளின் நிலை இறுதியில் இப்படி தான் முடிகிறது என்றும், நடிகை பூஜாவின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் பலர் நடிகர் சல்மான் கானை ட்விட்டரில் நடிகை பூஜாவிற்கு உதவிசெய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே, சல்மான் பாலிவுட் நடிகை பூஜா தட்வாலுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவியதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 2541

    21

    15