திரிஷா ஒரு பக்கம்… சமந்தா ஒரு பக்கம் – சைக்கிள் ஒட்டி என்ஜாய் பண்ணும் நடிகைகள்(வீடியோ)

Author: Shree
30 September 2023, 4:17 pm

நடிகர் நடிகைகள் சம்பாதிக்கும் பணத்தை பாதி ஆடை, மேக்கப், அலங்கார பொருட்கள், ஸ்பா, பார்லர் என செலவு செய்வார்கள். மீதி இருக்கும் பணத்தை தனது மன அமைதிக்காகவும் ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவதற்காகவும் செலவழிப்பார்கள்.

ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் வெளிநாட்டிற்கு ட்ரிப் அடித்து விடுவார்கள். ஜில் பண்ணிட்டு வந்த பின்னரே அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார்கள். இப்படித்தான் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படித்தான் தற்போது நடிகை திரிஷா லியோ படத்தை முடித்துவிட்டு நியூயார்க் நகரத்திற்கு ட்ரிப் அடித்து அங்கு சைக்கிள் ஓட்டி ஜாலி பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மறுபக்கம் சமந்தா குஷி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக வெகேஷன் சென்று அவரும் ஜாலியாக இயற்கையை ரசித்தபடி சைக்கிள் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ:

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 483

    0

    0