தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்.
நாக சைதன்ய வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்பட்டது. அது வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலா தான். அவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: விஜய்யுடன் சேர்த்து வச்சி கொளுத்திப்போட்ட பிரபலம் – மன்னிப்பு கேட்க வேண்டும் – சிம்ரன் காட்டம்!
இந்த நிலையில் சமந்தா தனிமையில் வாழ்ந்து கொண்டே தொடர்ந்து தனது லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் அவரது காதலியுடன் மிகவும் பிரம்மாண்டமாக நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.