லிப்லாக் காட்சிக்கு லிமிட்டே இல்ல… பாலிவுட்டிற்கு போனதும் இப்படி மாறிட்டியேமா சமந்தா?

Author:
7 November 2024, 9:37 pm

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் இளம் நடிகரான வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார் .

இந்த வெப் தொடர் நவம்பர் 7ஆம் தேதி ஆன இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கிறது. இதில் சமந்தாவின் நடிப்பு மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

varun dawan samantha

அதிலும் இந்த படத்தில் போல்டான காட்சிகளை சமந்தா நடித்திருப்பது ரசிகர்களின் பேராதரவை பெற்று இருந்தாலும் பெரும் சர்ச்சை தான் ஏற்படுத்தியுள்ளது. சண்டைக்காட்சிகளில் சமந்தா பின்னி பெடல் எடுத்தாலும் சில முத்த காட்சிகளிலும் கிளாமர் காட்சிகளிலும் ரொமான்டிக் காட்சியிலும் சமந்தா எல்லை மீறி நடித்து விட்டாரோ? என்று ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் .

சமந்தாவிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லையே பாலிவுட் போனதும் லிப்லாக் காட்சியில் லிமிட்டே இல்லாமல் நடிக்கும் சமந்தா எங்களுக்கு பிடிக்கவே இல்லை என ரசிகர்கள் சமந்தா மீது வெறுப்பை கக்கி வருகிறார்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்