நீ ஜெயிக்கிறதை பாக்கணும்… யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார் சமந்தா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
22 May 2024, 6:21 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

samantha - updatenews360

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் கஞ்சத்தனம்… அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை.. வாணி போஜன் OpenTalk..!

இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Theri-Samantha-Vijay

மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!

இந்நிலையில், சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், பாலிவுட் பக்கம் சென்று சீடெடல் படத்தில் நடித்த மிகப்பெரிய இடத்தினையும் மார்கெட்டையும் சமந்தா உயர்த்தினார். மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து விஜய்யின் ஃபேவரிட் நடிகையாகவும் இருந்து வந்தார். அதன் பின்னர், ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு ஆறு ஆண்டுகளாக சமந்தாவுக்கு கிடைக்கவில்லை.

samantha - updatenews360

மேலும் படிக்க: மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. தாலி கட்டும்போது எமோஷனலான சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

சமந்தா தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் இயக்கம் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. மேலும், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் கூட நடிகை சமந்தா நடிக்க உள்ளார் என்ற பேச்சும் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தவிருக்கிறார் சமந்தா.

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

ஆனால் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிஸியாக நடித்து வரும் சமந்தா இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது. “நீ ஜெயிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என பதிவிட்டு இருக்கிறார். அவர் யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார், என ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 254

    0

    0